Tamil SMS


St.Thomas Academy



For more funny, Missing you, Love, Romantic SMS click here


Tamil

வந்தே மாதரம்

நான் இந்து
நான் கிறிஸ்டியன்
நான் முஸ்லிம்
என்று சொன்னவர்கள் அனைவரும் சேர்ந்து சொல்லும் ஒரே வார்த்தை வந்தே மாதரம்……
நான் என்ன தவம் செய்தேன் என்று தெரியவில்லை இந்தியானாக பிறப்பதற்க்கு……

இந்தியா

வானத்திற்கு இல்லை எல்லை!
இந்தியாவிற்கு என்றுமே தோல்வி இல்லை!
வண்ணங்களில் பேதம் இருக்கலாம்!
எண்ணங்களில் பேதம் இல்லை!
ஆடுவோமே பள்ளு பாடுவோமே இந்தியா வல்லரசு ஆகிவிட்டதென்று!
அக்னி கணைகளையும் தொடுக்கும்!
அன்பு கணைகளையும் தொடுக்கும்!
பலங்களும் உண்டு!
வளங்களும் உண்டு!
வல்லரசு இந்தியா வாழ்க!
நல்லரசு இந்தியா வளர்க!

To Send your SMS to us for posting click here
For complete collection of Love, Romantic, Funny, Missing You, Good Morning, Good Night sms click here 

No comments:

Post a Comment